ரூ. 455 கோடி வசூல் !  பிகில் படத்தை பின்னுக்குத்தள்ளி வசூல் சாதனை : ரசிகர்கள் அதிர்ச்சி : Tasmac collection diwali 2019 tamil nadu
தீபாவளி என்றாலே தமிழ்நாட்டில் திரைப்படங்களின் வசூலை விட டாஸ்மாக்கின்  வசூல்தான் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ. 455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பிகில் படத்தைவிட வசூல் அதிகம் இருப்பதை நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post