Manju warrier Missed 96 movie : 96 பட வாய்ப்பை நழுவவிட்ட பிரபல நடிகை






சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது தமிழில் விஜய் சேதுபதி  மற்றும் திரிஷா நடிப்பில் 96 திரைப்படம் திரைக்கு வந்தது ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 



அதன் காரணமாக இந்த திரைப்படத்தில் திரிஷா நடித்திருக்கிறார்.  மஞ்சு வாரியர் என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் 96 திரைப் படத்தில் நடித்திருப்பேன் என கூறியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post