ட்விட்டர் ட்ரெண்டில் பிகில் தயாரிப்பாளர் : வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

archana kalpathi and vijay images,archana kalpathi and vijay picture

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளிலும் அர்ச்சனா கல்பாத்தி  இருக்கின்றார்கள்.

விஜய் ரசிகர்கள் பிகில் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட் வேண்டும் என அடிக்கடி அர்ச்சனா அவர்களிடம் ட்விட்டர் மூலமாக கோரிக்கை வைப்பார்கள்.


இன்று அர்ச்சனா அவர்களின் பிறந்தநாள்,   இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அர்ச்சனா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் தற்போது டுவிட்டரில் #HBDArchanaKalpathi ட்ரெண்டில் உள்ளது

Post a Comment

Previous Post Next Post