விஜய் 64 திரைப்படத்தை வாங்கிய சன் டிவி ? Thalapathy 64 Satellite Rights

thalapathy 64 images downloadஇத் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இப்படத்தைப் பற்றிய அப்டேட் படக்குழு அடிக்கடி கொடுத்து வருகிறது.

தற்போது விஜய் 64 திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி 35 கோடி ரூபாய்க்கு வாங்கி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இன்னும் பகுழுவால் உறுதி செய்யவில்லை.  விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post