தளபதி 64 திரைப்படம் எப்போது வெளியாகும் ?Thalapathy 64 release date

thalapathy 64 vijay,thalapathy 64 vijay images,thalapathy 64 images


விஜய் நடிக்கும் 64 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. தளபதி 64 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு  டெல்லிக்கு நாளை செல்ல உள்ளது. இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வியாழக்கிழமை 2020 இல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Post a Comment

Previous Post Next Post