தல60 மிரட்டும் போஸ்டர் ! Thala 60 Poster

thala 60 poster images,அஜித்குமார் நடிக்கும் 60ஆவது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகின்றது. இதையொட்டி அஜித் ரசிகர்கள்  இன்று தல 60 அப்டே வருமா என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்.


சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண்  மரணம் அடைந்தார். இதையொட்டி பெரும்பாலான நடிகர்கள் தங்களுடைய ரசிகர்கள்  பேனர் வைக்கக் கூடாது என அறிவுரை கூறினார்கள்.


தற்போது தல60 திரைப்படத்தின் பூஜை இன்று நடக்கின்றது அதற்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் பேனர் வைப்பதை தவிர்த்து சுவரொட்டி ஒட்டி உள்ளார்கள் இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Post a Comment

Previous Post Next Post