பிக் பாஸ் சீசன் 4 எப்போது ? Bigg Boss Season 4 Tamil

bigg boss 4 tamil simbu,bigg boss tamil season 4,when is bigg boss 4 tamil starting


முதல் இரண்டு பிக் பாஸ் சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் மிக சிறப்பாக நடைபெற்றது என்று சொல்லலாம். இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெறுகிறது. 

ஆனால் பல ரசிகர்களுக்கு பிக் பாஸ் சீசன் 4 எப்போது ஆரம்பிக்கும் என்று கேள்வி இருக்கின்றது.  நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது என்னும் 200 நாட்கள் காத்திருக்க வேண்டும் என மறைமுகமாக கூறினார்.

இதைப் பார்க்கும்போது 200 நாட்கள் இடைவெளி விட்டு பிக் பாஸ் சீசன் 4  ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

Post a Comment

Previous Post Next Post