தேவயானி வீட்டில் நடந்த சோகமான நிகழ்வு ! Tamil Cinema Newsதமிழ் சினிமா திரையில் குடும்பப் பாங்கான படங்களில் மட்டும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை தேவயானி சினிமாத்துறை மற்றும் அல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் இவர் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து தனது  தம்பி நகுலையும் சினிமா திரையில் அறிமுகம் செய்தார்.  இந்நிலையில் இவர்களின் தாய் லஷ்மி ஜெய்தேவ் உடல் நிலை சரியில்லாததால் நேற்றைய தினம் காலமானார். 

Post a Comment

Previous Post Next Post