தர்ஷன் Losliyaவிற்கு செய்த உதவி  : Bigg Boss 3 Tamil - 9th September 2019 | Promo 2

Bigg Boss 3 Tamil images, Losliya images, Tharshan images
Credit : Vijay Tv


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது பிரமோ தற்போது வெளியாகியுள்ளது,  ஏற்கனவே வந்த முதல் Promoவில் தலைவர் போட்டிக்கு தர்ஷன் மற்றும் வனிதா அவர்கள் Losliyaவிற்கு விட்டுக் கொடுத்தனர்.


இரண்டாவது  Promoவில் லாஸ்லியா தர்ஷன்னிடம்  நீ பைனல் போக வேண்டும் என்று நாங்கள் விட்டுக்கொடுக்கும் போது அந்த தியாகம் உனக்கு வேண்டாம் ஆனால் நீ எனக்கு தலைவர் பதவிக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறாய் என்று  சொல்கிறாள் .

அதுக்கு தர்ஷன்  Safe-ஆக இருக்கிறேன் , இந்த வாய்ப்பை நீ பயன்படுத்திக் கொள் என்று தர்ஷன் சொல்கிறார்.

Bigg Boss 3 Tamil - 9th September 2019 | Promo 2
Post a Comment

Previous Post Next Post