Losliyaவிற்காக விட்டுக்கொடுத்த சக போட்டியாளர்கள் : Bigg Boss 3 Tamil - 9th September 2019 | Promo 1


Credit : Vijay TV

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் Promo தற்போது வெளியாகியுள்ளது.  இந்த Promoவில் இந்த வார தலைவர் பதவிக்கு வனிதா லாஸ்லியா மற்றும் தர்ஷன் மூவரும் போட்டி இடுகின்றனர்.

இதை ரகசிய அறையில் இருந்து சேரன் ரகசியமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.  போட்டி ஆரம்பித்து சில நொடிகளிலேயே வனிதா எனக்கு முடியவில்லை என்று சொல்லி போட்டியில் இருந்து விலகி செல்கிறார் பின்பு தர்ஷன் விலகி செல்கிறார்.


Post a Comment

Previous Post Next Post