Bigg Boss Madhumitha Interview : பிக் பாஸ் வீட்டுக்குள் தரக்குறைவான ஆடைகள் அணியும் சில பெண்கள் :  மது அதிரடி பேட்டி #madhumitha

Bigg Boss Madhumitha Interview images, Bigg Boss Madhumitha Interview picture
Credit : Vijay TV




பிக் பாஸ் இல் உள்ள பெண்கள் ஒரு சிலர் உள்ளாடை கூட அணிவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதை முதலில் தட்டி கேட்பது நானும்  வனிதாவும் தான். ஆனால் வனிதா பின்பு இதிலிருந்து பின்வாங்கி விட்டார்.


மது தற்கொலைக்கு முயன்ற போது மற்ற போட்டியாளர்கள் அதை கண்டு கொள்ளவில்லை ஆனால் சேரன் மற்றும் கஸ்தூரி இருவரும் கதறி  அழுதனர். பின்புதான் எனக்கு பிக்பாஸில் இருந்து முதலுதவி அளிக்கப்பட்டது 

அந்த ஏட்டு போட்டியாளர்களின் நண்பர்களோ உறவினர்களோ இதுவரைக்கும் எனக்கு ஆறுதலாக எதுவும் கூறவில்லை,   அன்று என்ன நடந்தது அந்த வீடியோவை விஜய் டிவி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் தரப்பிலிருந்து சொல்லவில்லை .

நீங்கள் உங்கள் டிவியில் அரசியல்தான் போட மாட்டீர்கள் ஆனால் நான் கையை அறுத்துக்கொண்டு பிறகு என்ன நடந்தது அதை பிக்பாஸில் குறும்படமாக போடவேண்டும் என்று மது கோரிக்கை விடுத்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post