Bigg boss tamil september 8 review : Bigg boss cheran in secret room

 Bigg Boss Cheran latest image,  Bigg Boss Cheran in secret room images
Credit : Vijay TV




இன்றைய பிக்பாஸில் சேரன் வெளியேற்றப்பட்டார்.  பின்பு பிக்பாஸில் அவருக்கு ரகசிய அறை ஒதுக்கப்பட்டது.  இதை பிக் பாஸ் சேரனிடம் சொன்னபோது அவர் தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார்.  உறுதியாக அவர் ரகசிய அறைக்கு சென்றுள்ளார்.

இனிவரும் காலங்களில் பிக்பாஸில் சேரனை பற்றி வீட்டில் உள்ளவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அறிந்து பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார்.

இந்த வாரம் நாமினேஷன் இல் சேரன்  இருக்க மாட்டார்.எப்படியும் சேரன் பிக்பாஸில் இறுதிக் கட்டம் வரை போராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .


Post a Comment

Previous Post Next Post