லாஸ்லியா காதலை பிரித்து வைப்பார்கள் லாஸ்லியாவின் பெற்றோர்கள் ? After Bigg Boss Kavin Losliya Breakup ?

losliya photos hd download,losliya photos in bigg boss,losliya photos instagram


பிக்பாஸில் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் லாஸ்லியா அவர்கள் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.  இவர் பிக் பாஸ் வீட்டில் கவின் என்பவரை காதலித்து வந்தார்.


சமீபத்தில் லாஸ்லியா அவர்களின் நெருங்கிய தோழி அளித்த பேட்டியில்.  கவின் மற்றும் லாஸ்லியா இவரின் காதல் பிக்பாஸ் முடிந்ததற்கு பின்னால் தொடர சாத்தியம் இல்லை.  லாஸ்லியா குடும்பத்திற்கு கவின் அவர்களை பிடிக்கவில்லை. லாஸ்லியா அவர்கள் அப்பா என்ன சொல்கிறாரோ அதை மட்டும்தான் கேட்பார்.

பிக்பாஸ் முடிந்ததற்கு பின்னால் படவாய்ப்புகள் வரும் பட்சத்தில் அதற்கான அனுமதியும் அவரின் அப்பா தான் கொடுப்பார்.  இயக்குனர் சேரன் மூலமாக ஏதேனும் நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக லாஸ்லியா சினிமாவில் நடிப்பதற்கு அவரின் பெற்றோர் சம்மதம் கிடைக்கும் என்று கூறினார்கள் .

Post a Comment

Previous Post Next Post