Bigg Boss Tamil Vote (Online Voting) Season 3 | Bigg Boss 3 Tamil 11th Week Voting – Public Opinion by TamilCiniBitz

Bigg Boss Tamil Vote images, Bigg Boss Tamil Vote result, Bigg Boss Tamil Online Voting

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றோடு 78  நாட்கள் நிறைவடைகின்றது. போனவாரம் சேரன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனால் சேரனுக்கு பிக் பாஸ் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது.  தற்போது சிறு பிக்பாஸில் இருக்கும் ரகசிய அறையில் இருக்கிறார் .


இந்த வாரம் எழிமினேஷன் செய்யப்படுவதற்காக நாமினேஷன் செய்யப்பட்டவர்கள்  ஷெரின், வனிதா, தர்ஷன், சாண்டி மற்றும் கவின். 


இந்த ஐந்து நபர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்.

Bigg Boss 3 Tamil 11th Week Voting – Public Opinion by TamilCiniBitz



Bigg Boss Tamil Vote – Public Opinion by TamilCiniBitz

கவின்
சாண்டி
தர்ஷன்
வனிதா
ஷெரின்
Created with Quiz Maker

Post a Comment

Previous Post Next Post