Bigil Movie Leaked in Tamilrockers ?  பிகில் நாளை வெளியீடு ! ரசிகர்கள் அதிர்ச்சி 

bigil movie vijay photos, bigil vijay hd photos download, vijay bigil movie poster download, bigil latest news

விஜய் நடிக்கும் பிகில் படத்தை அட்லி இயக்கியுள்ளார் இந்த படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தியை அறிவித்து உள்ளது.

தமிழ் சினிமாவுக்கு தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் புதிய படங்களை படம் இறங்கி சில நிமிடங்களிலேயே அவர்கள் இணையதளத்தில் வெளியிடுகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பிகில் படத்தின் பாடல்களை தமிழ் ராக்கர்ஸ் அவர்கள் இணையத்தில் வெளியிட்டனர்.

இதனிடையே தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.பிகில் படம் நாளை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்,  அந்த ட்விட்டர் கணக்கு போலியாக உருவாக்கப்பட்டுள்ளது எனினும் விஜய் ரசிகர்கள் இந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ் மீது  பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post