விஜய்க்கு அரசியல் சாயம் : DMK support of Thalapathy Vijay

DMK Now supports Thalapathy Vijay

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது அந்த சோதனையில் நடிகர் விஜய் அவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருமானவரித்துறை விசாரணையில் ஈடுபட்டார்கள் பின்பு அவரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை செய்தார்கள்.

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் நெய்வேலியில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்தார்கள். பின்பு நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இதனிடையே நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக திமுக பாராளுமன்றத்தில் தன்னுடைய குரலை எழுப்பியது. இதையடுத்து தற்போது சிலர் திமுக தலைவர் விஜய் என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *