மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தொகுப்பாளர் இவர் தானா?

VJ Ramya Subramanian to host Thalapathy Vijay Master Audio Launch ?

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள்.

ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரம்யாதான் தொகுத்து வழங்கினார். தற்போது நடைபெற இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இவர்தான் தொகுத்து வழங்குவார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *