கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா விஜய்சேதுபதி ? Vijaysethupathi Slapped Fake News

Vijay Sethupathi shocking reply to Fake News

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் வருமான வரி இதனை நடைபெற்றது அந்த சோதனைக்கு பிறகு நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது அதில், நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும் ஒரு தகவல் இருந்தது.

இதைப்பார்த்து கடும் கோபமடைந்த நடிகர் விஜய்சேதுபதி அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” என்ன பதிவேற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *