TRPஇல் நடிகர் விஜய் முதலிடம் : TRP King Vijay Jilla Movies in TV channels!

Actor Vijay Fans on Twitter:TRP King Vijay Jilla Movies in TV channels!

தமிழ் தொலைக்காட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு புதிய திரைப்படங்கள் மற்றும் முக்கிய கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்களை ஒளிபரப்பு செய்வார்கள்.

கடந்த வாரம் நடிகை விஜய் அவர்களின் ஜில்லா திரைப்படம் சன் காட்சியில் ஒளிபரப்பானது, இந்தத் திரைப்படம் கடந்த வாரம் TRP-யில் நம்பர் 1 இல் இருக்கின்றது.

இதன்மூலமாக நடிகர் விஜய்தான் TRP கிங் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

TRP King Vijay Jilla Movies in TV channels!

TRP King Vijay Jilla Movies in TV channels!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *