மாநாடு திரைப்படத்திற்கு தயாராகிய சிம்பு : Simbu Maanadu Photos Stills & Images

Simbu Maanadu Photos Stills & Images

தற்போது நடிகர் சிம்பு தன்னுடைய மாநாடு திரைப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்பு அவர்களின் தங்கை ஒரு புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார் அந்த புகைப்படத்தில் சிம்புவும் இலக்கியாவின் மகன் ஜேசன் அபியும் இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் தற்போது சிம்பு ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *