மாஸ்டர் முதல் பாடல் எப்பொழுது ரிலீஸ் ? Oru Kutti Kathai Song Release Date

Vijay’s Master Single Track Oru Kutti Kathai Song Release Date

விஜய் தற்போது தன்னுடைய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வரும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார், இத்திரைப்படத்தின் முதல் பாடல் “ஒரு குட்டி கதை” வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

One Comment on “மாஸ்டர் முதல் பாடல் எப்பொழுது ரிலீஸ் ? Oru Kutti Kathai Song Release Date”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *