மாஸ்டர் அடுத்த அப்டேட் எப்போது வரும் ? வெளியான புதிய தகவல்

Master trailer release date and time !

கொரோனா ஊரடங்கு காரணமாக  மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்  உள்ளது. ஊரடங்கும் முடிந்தபிறகு மாஸ்டர் திரைப்படம் தான் முதன்முதலில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் டிவி புகழ் நடிகர் தீனா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

வருகிற ஜூன் 22ஆம் தேதி சிறப்பான சம்பவம் இருக்கு” என பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த தகவலை வைத்து பார்க்கும்போது நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *