மாஸ்டர் திரைப்படம் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்

Master Release Postponed : Master release date change ?

கொரோனா வைரஸ் காரணமாக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளையும் மூட அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதன் காரணமாக பல்வேறு திரைப் படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கெனவே விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள்.

தற்போது இருக்கும் பிரச்சினை காரணமாக இதை மே ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்க கூடும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *