மாஸ்டர் ரிலீஸ் பற்றி வெளிவந்த செம மாஸ் தகவல்

Thalapathy Vijays Master could release on June 22!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர்  என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

இந்நிலையில் படக்குழு மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் முதலில் வெளியாகும் என அறிவித்தார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு சிறு படங்கள் தான் முதலில் வெளிவரும் என்ற தகவல் முதலில் வந்தது.

ஆனால் தற்போது ஊரடங்கு முடிந்த பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தான், முதலில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்பொழுது வெளியாகும் என்பதை பற்றிய தகவல் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாள் (ஜூன் 22) அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *