மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ? சன் டிவிக்கு நஷ்டம் !

Master audio launch sun tv live

மார்ச் 15 ஆம் தேதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள leela palace-ல் நடைபெறுகின்றது. இந்த இசை வெளியீடு விழாவிற்கு ரசிகர்கள் யாரையும் அழைக்கவில்லை அதற்கு பதிலாக சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

பெரும்பாலும் முக்கிய தொலைக்காட்சிகள் இசை வெளியீட்டு விழாவை ரெக்கார்டிங் செய்துவிட்டு விடுமுறை தினங்களில் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பு செய்வார்கள், இதன் மூலமாக விளம்பர வருவாய் அதிகரிக்கும்.

ஆனால் நடக்க இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் விளம்பர வருவாய் குறையும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *