மகளிர் தினத்தில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

Losliya Recent Photos : Losliya images free download

இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த பின்னர் சினிமாவில் பிஸியாக நடிப்பா என்று எதிர்பார்த்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. ஆனால் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நேற்றைய தினம் “ Proud to be a woman” என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *