Losliya Debut Movie : கதாநாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியா

Bigg Boss Losliya to make her film debut with cricketer Harbhajan Singh

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆவார்கள் என பலரும் கருத்துக் கூறினார்கள்.

குறிப்பாக பல முன்னணி இயக்குனர்கள் லாஸ்லியா அவர்கள் கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார். ஆனாலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்தது பிறகு லாஸ்லியாவின் சினிமா வாய்ப்பு பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.

தற்போது லாஸ்லியா 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடிக்க நஸ்ரியா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

One Comment on “Losliya Debut Movie : கதாநாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *