லாஸ்லியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

Bigg boss losliya birthday date

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஓவியா அவர்களுக்கு குறுகிய நாட்களிலேயே அதிக ரசிகர்கள் கிடைத்தார்கள். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியாவுக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தார்கள்.

பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த பிறகு லாஸ்லியா பல்வேறு திரைப்படங்களில் நடிப்பார் என்று அப்போதே பேசப்பட்டது தற்போது லாஸ்லியா நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்றைய தினம் லாஸ்லியாவுக்கு பிறந்தநாள், இதன் காரணமாக அவரின் ரசிகர்கள் வாழ்த்து செய்தியை சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *