கவின் தற்போது காதலிக்கவில்லையா ? Kavin Single or Committed

Kavin losliya love after bigg boss ? Kavin Single or Committed

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்தவர் கவின், தமிழில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அவர்கள் பங்கேற்றார் அந்த நிகழ்ச்சியில் இலங்கை நாட்டை சேர்ந்த செய்திவாசிப்பாளர் Losliya அவர்களை கவின் காதலித்து வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்கள் இருவரும் சந்தித்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் கவின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கவின் அவர்களின் நண்பரும் இருக்கின்றார் அந்த புகைப்படத்தில் “ காலம் முழுக்க காதலர் தினம் உன் கூட தான் இருக்கணும் நா அதை யாரால் மாற்ற முடியும் “ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அவர் தான் சிங்கிள் என்று சொன்னாலும், அவர் சட்டையின் நிறம் சிகப்பாக இருப்பதால் கவின் காதலித்துக் கொண்டிருப்பதாக கவின் அவரின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *