மக்களால் கொண்டாடப்படும் நடிகர் தளபதி விஜய் – தயாரிப்பாளர் புகழாரம்

நடிகர் விஜயை பாராட்டிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு 

தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படம் வெளிவர காத்திருக்கும் நேரத்தில் V Creation தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது :

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த தெறி மற்றும் ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் ஜெனிலியா நடித்து வெளிவந்த சச்சின் ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் கொண்டாடப்படும் திரைப்படமாக இன்று வரை உள்ளது என்றுபுகழாரம் சூட்டினார். இவ்விரு திரைப்படங்களும் கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றியை கண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *