கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தால் கோடி ரூபாய் பரிசு

Jackie chan announced Rs.1 crore Rupees prize for coronavirus vaccine

சீனாவை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அதுமட்டுமின்றி பலரும் பலியாகி வருகிறார்கள்.

இதைக் கட்டுப் படுத்தும் வண்ணம் சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தற்போது ஹாலிவுட் நடிகருமான ஜாக்கிசான், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *