கவின் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ

Biggboss kavin Share coronavirus awareness video

கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக இந்திய அரசாங்கம் 21 நாட்கள் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவித்துள்ளார்கள்.

இதன் காரணமாக பல்வேறு மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கி வருகின்றார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பிரபல யூடியூப் சேனல் ஒரு விழிப்புணர்வு வீடியோவை பதிவு செய்துள்ளார்கள், அந்த வீடியோவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற கவின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Biggboss kavin Share coronavirus awareness video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *