ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் : Director Perarasu Support Rajinikanth for Periyar Issue

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் : Director Perarasu Support Rajinikanth for Periyar Issue


நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவின் போது பெரியார் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன் என கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் எந்த கருத்து இருக்கு தனது ரசிகர்கள் தவிர்த்து அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும் கூட வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பேரரசு நடிகர் ரஜினிக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவேற்றியுள்ளார் “ பெரியாரைப் பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேடக வேண்டுமானால்! இந்து மதத்தையும்,
இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்” என இயக்குனர் பேரரசு கூறியுள்ளார் .

பெரியாரைப் பற்றி பேசியதற்கு
ரஜினி மன்னிப்பு கேடக வேண்டுமானால்!
இந்து மதத்தையும்,
இந்து தெய்வங்களையும்
இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்! pic.twitter.com/ScJJmo5Bfx

— PERARASU ARASU (@ARASUPERARASU) January 21, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *