மாஸ்டர் ப்ளானை வகுக்கும் மாஸ்டர் படக்குழு : Master Release Date

மாஸ்டர் ப்ளானை வகுக்கும் மாஸ்டர் படக்குழு : Master Release Date 

master shooting spot images

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களில் வெளியாகும் குறிப்பாக அதைத் தொடர்ந்து பல விடுமுறை நாட்கள் இருக்கும் பட்சத்தில் அந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்த்து படங்களை திரைக்கு கொண்டு வருகின்றார்கள்.

ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் என்கிற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.


இத்திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரைக்கு வருகின்றது அந்த நாளிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை வருவதால் இத்திரைப்படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


#Master Grand Release On April 9, 2020 (Thursday) 👍🔥

Apr 9 – Opening day
Apr 10 – Good Friday (National Holiday)
Apr 11 – Saturday
Apr 12 – Sunday
Apr 13 – Easter Monday (Partial Holiday Some Corporates)
Apr 14 – Tamil New Year (State Holiday)#Master @XbFilm @MasterMovieOffi

— XB Film Creators (@XbFilm) January 19, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *