மாநாடு திரைப்படத்தின் வில்லன் யார் வெளியானது புதிய தகவல் : Simbu Maanadu Movie Movie Villain

மாநாடு திரைப்படத்தின் வில்லன் யார் வெளியானது புதிய தகவல் : Simbu Maanadu Movie Movie Villain

நடிகர் சிம்பு அவர்களின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பது சிம்பு நடிக்கும் மாநாடு இந்தத் திரைப்படத்திற்கு பல தடைகள் வந்தாலும் ஒரு வழியாக ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.



இந்த திரைப்படத்தின் அப்டேட் ஜனவரி 16ம் தேதி வெளியாகிறது அதில் இத்திரைப்படத்தில் விஜய் அவர்களின் தந்தை மற்றும் பிரேம்ஜி போன்ற பல்வேறு பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். 


இந்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *