நடனமாடிய லாஸ்லியா வைரல் வீடியோ : Bigg Boss Losliya Dance Video

நடனமாடிய லாஸ்லியா வைரல் வீடியோ : Bigg Boss Losliya Dance Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா அவர்கள் தற்போது பல்வேறு புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு எழுதி வருகின்றார்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்ததால் பல்வேறு நிகழ்ச்சிகளில் லாஸ்லியா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து வருகிறார்கள் சமீபத்தில் லாஸ்லியா ஒரு பள்ளி நிகழ்ச்சியில் நடனமாடிய  உள்ளார்.

அந்த வீடியோக்களும் அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

OMG her blush 😊😊😊 so cute #Losliya pic.twitter.com/EH218CoDxs

— kaviliya fan (@FanzKaviliya) January 10, 2020


. Fans love♥️ pic.twitter.com/j425iC9KmA

— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) January 11, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *