இறுதி கட்டத்தில் மாஸ்டர் ஷூட்டிங் : MASTER Shooting Update

இறுதி கட்டத்தில் மாஸ்டர் ஷூட்டிங் : MASTER Shooting Update


விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்தத் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரைக்கு வருகின்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நடிகர் விஜய் தொடர்பான காட்சிகள் பெரும்பாலும் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் நடிகர் விஜய் சேதுபதி பிஸியாக பிற படங்களில் நடித்து வருவதால். அவர் நடிக்கும் காட்சிகள் ஒரு சில காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டி இருக்கின்றது.

இதன் காரணமாக பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் ஆரம்பத்தில் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என கூறப்படுகிறது. 

/div>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *