Rajinikanth Support CAA | Rajinikanth Latest News & Updates

“சார் நீங்க கெத்து சார்” Rajinikanth about CAA

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் விரைவில் அவரின் அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருக்கின்றார்.

இந்நிலையில் அவர் என்ன பேசினாலும் அது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் சி.ஏ.ஏ., என்.ஆர்,சி முழு ஆதரவை தெரிவித்தார், அதேநேரத்தில் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றினால் எதிர்ப்பேன் கூறினார்

விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் போது ஒரு ரசிகர் “சார் நீங்க கெத்து சார்” என்ன கூறினார் உடனே நடிகர் ரஜினிகாந்த் கெத்தாக திரும்பிப் பார்த்துவிட்டு சென்றார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *