தலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் ? வெளியான புகைப்படம் : Thalaivar 168 First Look and Title announcement

தலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் ?வெளியான புகைப்படம் : Thalaivar 168 First Look and Title announcement


நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வைக்கிறது. இத்திரைப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் 

ரஜினியின் ‘தலைவர் 168′ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இத்திரைப்படத்தில் இளம் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் ‘பரோட்டா’ சூரி, மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 


இப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் என ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.


ஆனால் படக்குழு சார்பாக இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்னும் வெளியிடவில்லை. தற்போது ரசிகர்களில் ஒருவரின் ஃபேன் மேட் போஸ்டர் என்பது தெரியவந்தது.


இந்த புகைப்படம் வெளியான பிறகு ரஜினி ரசிகர்களிடை இத்திரைப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

— Tamil Cini Bitz (@TanilCiniBitz) January 23, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *