மாஸ்டர் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது : Master Neyveli Shooting Update

Master shooting spot neyveli : மாஸ்டர் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் அங்கு சென்று அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.

நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக சில அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் பின்பு இதற்கு விஜய்க்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் அந்த இடத்திற்கு சென்றார்கள்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதில் நடிகர் விஜய்யும் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *