விருது வழங்கும் விழாவிற்கு சேலையில் வந்த லாஸ்லியா : Losliya Kuthu Dance On Stage!

Losliya Saree Photos : Losliya Kuthu Dance On Stage!

இலங்கை நாட்டை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார் சமீபத்தில் இவர் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு லாஸ்லியா சேலையில் வந்துள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் லாஸ்லியா ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி விருது வழங்கும் விழாவில் விருதை பெற்றுக்கொண்ட லாஸ்லியா நடனமாடியுள்ளார் அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Losliya Saree Photos

Losliya Kuthu Dance On Stage!

One Comment on “விருது வழங்கும் விழாவிற்கு சேலையில் வந்த லாஸ்லியா : Losliya Kuthu Dance On Stage!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *